December 3, 2022

Memperkasakan Rakyat

Latest News & Activities

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

MAP congratulates YAB Dato' Seri Anwar Ibrahim on his appointment as the 10th Prime Minister.

மலேசியாவின் 10-ஆவது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபியின் வாழ்த்து.
... See MoreSee Less

Happy 15th anniversary
15வது அமைதி பேரணி எழுச்சி நாள்
... See MoreSee Less

Happy 15th anniversary
15வது அமைதி பேரணி எழுச்சி நாள்

Comment on Facebook

Happy 15 th anniversary !

Will Anwar apologize to Waytha Moorthy?
வேதமூர்த்தியிடம் மன்னிப்பு கேட்பாரா அன்வார்?
... See MoreSee Less

Comment on Facebook

Sir Selvam Sir... Waytha ku Onnum Ille Sir.. Please Cumma Time Waste Pannathinge.

Waythamoorthy ? Who?

வேத மூர்த்தி அவர்கள் இந்த நாட்டை நன்றாக புரிந்து வைத்துள்ளார். அவர் வெளிப்படையாக இந்தியர்களுக்கு குரல் கொடுத்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதை மறைமுகமாக செய்திருந்தால் அவர் இன்றும் அமைச்சராக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.எல்லா இன மக்களையும் ஆதரித்த ஒரு காரணத்திற்காக அன்வார் அவர்களை பிரதமராக ஏற்க தற்போதைய மண்ணின் மைந்தர்கள் மறுக்கின்றனர். ஹின்றாப் எனும் இயக்கத்தில் நடந்த குறைபாடு சில மனிதர்களின் சுயநலம். அதனால் பேரணியின் போது வீதியில் இறங்கிப் போராடிய நாமும் துரோகியா? இந்த இன வாதி மக்களுக்கு பயந்து அன்வார் அவர்கள் வேத மூர்த்தி அவரை ஆதரிக்க தயக்கப்படலாம். அன்வாரே நினைத்தாலும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு நன்மை நிகழ பெரும்பாலும் மக்கள் விரும்பவில்லை என்பது தான் உண்மை. வேத மூர்த்தி அவர்களை இன வாதியாக சித்தரிப்பது பெரும் பொய் என்று டிக் டாக் செயலியில் கலவரத்தை தூண்டும் சில மக்களின் காணொளி நிரூபிக்கிறது. மலேசிய இந்தியர்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர். நாம் ஒருத்தருக்கொருவர் சண்டை இட்டுக் கொள்ளும்போது நம்முடைய தேவையை பூர்த்தி செய்ய எந்த கட்சியும் முனைப்பு காட்டுவதில்லை. சிறுபான்மையருக்காக தனி சட்டம் வேண்டும். ஒன்று கூடுவோம். இந்திய சமூக எதிர்கால நலனுக்காக.. பின் குறிப்பு: நானும் முன்பு மித்ரா உதவிக் தொகை வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டவன் தான்.

Yaar neega

I don't agree that DSAI MUST APOLOGISE WAYTHA MOORTHY, WHO IS WAYTHA A TRAITOR TO THE INDIANS COMMUNITY,

Not necessary..... get lost

இந்தியர்களின் நலத்திட்டங்கள் இனியாவது முழுமையாக வந்து சேரட்டும்....

There a difference here. DSAI is aligning with BN for the interest of the entire country. If Mr Wathyamoorthy is so interested in fighting for the Indian cause why can't his party be a stand alone be the voice for Indians as difficult it may. Why should he be aligned with any coalition. After all these years , the humiliation thrown at him, and the sacrifices he made why should align with a party which did that to him and the Indians. Where is his dignity. As it is we are minorities and we are so torn down by political and social division. I believe he will have better chance uniting the Indians as a stand alone party and voicing out and correcting the Indian issues within and externally. Do we want PN to govern. What choice is left for DSAI to form a government.

Waytha mu, is a failure man and already out from people's mind. Just stop it

Good Question

செல்வம் உங்களின் கேள்வி சிறுபிள்ளைத்தனமாக எழுகிறது... zahid hamidi யை சந்திப்பில் தவறு இல்லை, அவர் தப்பான வழியில் மக்களின் பணத்தை கையாண்டு SPRM விசாரணையில் உள்ளார்.. ஆனால் இன்று வேறு. கண்டிப்பாக தண்டனை உண்டு உண்டு... தப்பிக்க வழி இல்லை.. யார் மூலம் வரும்? பதில் இந்த நேர்மையான தலைவர்கள் வழியாக தான் வரும். அன்வர் மக்களின் பணத்தை எல்லாம் சுருட்டி, திருடி, களவாடி, அபகரித்து, ஏமாற்றி, அரசாங்க பண மோசடி வழக்கில் SPRM ஆணையத்தின் வாசல் படியில் ஏறியதில்லை நண்பா...வேதமூர்த்தி தப்பு செய்தாரா, இல்லையா என்பது எமக்கு தெரியாது.. அன்று அவர் அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதியாக இருந்தார்... கேள்வி எழுகின்றது எமக்கு....என்ன?.கிடைத்த அந்த வாய்ப்பை 100%அல்லது 90% முழுமையாக சுத்தமாக இந்த சமுதாயத்திற்கு செய்து முடித்தாரா? ஒதுக்கீடு பணத்தை முழுவதும் மக்களுக்கு என்றால் மீத பணம் அரசாங்கத்தில் திருப்பி கொடுக்க பட்டதா? இந்த செயலைச் சரி செய்து இருக்கலாமே... அவரிடம் சரியான திட்டமிடல் பிரிவு இல்லை இல்லவே இல்லை. வேதமூர்த்தியை திட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லை...அவர் தப்பான அமைச்சர்களிடம் வேலை செய்வது நமக்கு நன்மை இல்லை இல்லவே இல்லை இல்லவே.. இது தான் பரமா உண்மை... நீங்கள் கோபத்தில் படித்தால் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு புரியாது? இது நமது மக்களின் வாழ்க்கையை பற்றியதாகும்.நன்றி

வேதமூர்த்தி அவர்கள் சமுதாய சாயம் பூசிக் கொண்டு தனது கட்சிக்காகத்தான் மிக அதிகமாக உழைத்தார்.அவரது கட்சித் தலைவர்கள் தொழிலதிபர்கள்.

Lu penghianat map

Just shut up. Let Anwar lead first. Get economy back to form .

Datuk Pls understand that to form goverment PH more seats but invite Zahid for lunch to get seat is it ok? If MAP president discuss earlier with Hindraf nember who worked for party is better than his way any how what happen to seat bro?

இப்படி ஒரு கட்சி இருக்கா???

Mr Wetha... it's ok ... let's DSAI do something good for country....You know He can do better than anybody in Malaysia....

Party haprak

Maamiyar odacha mann chatti, maramagal odachal ponn chatti. Whether he ask forgiveness or not does not matter but definitely his conscience plus Rafizi's conscience will prick. Not only all our bright sparkling lndians who ridiculed calling him thief deceiver and all sorts of accusations, and some specifically Dayalan and some guys, l am saying to you rascals Dr. Siva and Bala murugesh. Now the story, lppa vera valee illa, no choice we have to, for the sake to have majority. These people accused Waytha Moorthy, as a traitor, lallang, podah. What is honourable about Waytha Moothy was, he never answered these "Rascals" but went ahead did voicing for Umno contestants like Dato Johari. I am elaborating here to let all Indians know that Waytha Moorthy is a man with a vision and mission.

Parti haprak

Sudahlah u bukan betul pun.

Wayta pengkhianat join sakau BN.

You got the point

தேவை இல்லை

U already join mic..bn what... people respect u..but now no more... don't waste our time...

View more comments

மாண்புமிகு கருப்பையா அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எங்களது ஆழந்த அனுதாபம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராதிப்போம். ஓம் நமசிவாய

Our condolences to the family and friends of YB Karupaiya. Om Namasivaya
... See MoreSee Less

மாண்புமிகு கருப்பையா அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எங்களது ஆழந்த அனுதாபம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராதிப்போம். ஓம் நமசிவாய

Our condolences to the family and friends of YB Karupaiya. Om Namasivaya

Comment on Facebook

Rip

Om namasivaya

ஆழ்ந்த அனுதாபங்கள்

R.I.P.

View more comments

Sepetang Bersama WAYTHA Di P119 Titiwangsa
PRU 15 : Hala Tuju Pengundi Minoriti India

P119 தித்திவாங்சா நாடாளுமன்ற தொகுதியில்
15வது பொது தேர்தலில்சிறுபான்மை இந்தியர்களின் நோக்கு

2 November 2022 (Rabu)
7.00 petang
Nasi Kandar Pelita, Titiwangsa
... See MoreSee Less

Comment on Facebook

Meet people without food than you can see the real support make one open ceramah see how many people turn around

Overcrowded more than 10000 people attending good sign of supporting MAP

Load more
Translate »